கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு, வால்பாறை அடுத்த சோலையார் அணைக்கரை பகுதியில் பிரண்ட்ஸ் ஆப் சோலையார் டேம் குழுவின் சார்பாக அப்பகுதி மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் அணைக்கரை பகுதியில் பிரண்ட்ஸ் ஆப் சோலையார் டேம் குழுவின் சார்பாக குழுவின் பொருளாளர் சத்தியநாதன், தாயகம் திரும்பியோர் அறக்கட்டளை கவிஞர் செல்வம், சட்ட உரிமை பாதுகாப்பு சங்க உறுப்பினரும் நமது குழுவின் செயலாளருமான பிரபு, துணைத் தலைவர் குஞ்சாலி, துணைத் தலைவர் முருகானந்தன் ஆகியோர் ஒருங்கிணைந்து சோலையார் டேம் இடதுகரை பகுதியில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி, கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசாரம் மேற்கொண்டனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டிய நோக்கத்தையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.