வால்பாறை அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை நல மையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்..!

கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மனிடம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மனிடம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் பொள்ளாச்சி பார்வேர்ட் வால்பாறை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் இணைந்து வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் 2,00,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று (03.06.2021) வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில், வால்பாறை ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிர்வாகிகள் T.ராஜா, R.கணேஷ், V.மணிகண்டன், K.M.தங்கவேல், N.வினு, S.செந்தில்முருகன், C.A.சுனில், K.முகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...