நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா முண்டக்குன்னு காட்டுநாயக்கர் ஆதிவாசி காலணியில் உள்ள 18 குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து Q பிரிவு உதவி ஆய்வாளர் திருகேஸ்வரன் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நேற்று ஒரு நாள் மட்டும் 579 என்று பதிவாகியுள்ளது. இன்று வரை 20,241 நபர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 16,073, சிகிச்சையில் 4,068 பேர் உள்ள நிலையில், நூறு பேர் இறந்துள்ளனர்.
இந்தநிலையில், நகர் பகுதியில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் உதவிகள் கிடைத்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கு குறிப்பாக, ஆதிவாசி மக்களுக்கு உதவிகள் சென்று சேர்வது சற்று சிரமமாக இருக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா முண்டக்குன்னு காட்டுநாயக்கர் ஆதிவாசி காலணியில் உள்ள 18 குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை Q பிரிவு உதவி ஆய்வாளர் திருகேஸ்வரன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வழங்கி உதவினார்.