கோவை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2 வாரங்களுக்கு பிறகு தொடங்கியது!

கோவை: கோவை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2 வாரங்களுக்கு பிறகு தொடங்கியது.


கோவை: கோவை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2 வாரங்களுக்கு பிறகு தொடங்கியது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம், வடசித்தூர், சொக்கனூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 400 டோஸ் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது

இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.



தடுப்பூசி போடுவதை அறிந்த பொதுமக்கள், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.



இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.



ஒரே நேரத்தில் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...