கோவை: கோவை வெள்ளலூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
கோவை: கோவை வெள்ளலூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மாவட்டம் மதுக்கரை கிழக்கு ஒன்றிய வெள்ளலூர் பேரூர் கழக வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் முன்கள பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அனைவருக்கும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் மதிய உணவு, வெள்ளலூர் பேரூர் கழகம் செயலாளர் பாலுகிருஷணன் தலைமையில் சிறுபான்மை அணி அமைப்பாளர்கள் டேனியல் அணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சுந்தரலிங்கம் மற்றும் கழகத் தோழர்கள், பொது பணி ரகுமான் வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ஐஸ் தனபால் மற்றும் நிர்வாகிகள் சார்பில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.