கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதேபோல, கொரோனா தொற்று காரணமாக தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தலின்படி, கோவை ய
ச தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது!