கோவை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, வால்பாறை முன்னாள் நகர மன்ற தலைவரும் தொழிற்சங்கத் தலைவருமான கோழிக்கடை கணேசன் தலைமையில், வீட்டின் முன்புறம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பின்பு 50க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோழிக்கடை கணேசன் வழங்கினார். 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், மகுடீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் சுதாகரன், தமிழ்ச்செல்வன், கம்.மாணிக்கம், பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.