கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் 1,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேகமாக பரவி வந்தது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் நாளொன்றுக்கு 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, கிணத்துக்கடவு பகுதியில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் 1,564 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 905 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.