கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வு... விரைவில் பதவியேற்கிறார்..!

கோவை: தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். விரைவில் அவர் பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். விரைவில் அவர் பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் தேர்தல் சமயங்களில் தொடர்ந்து மாநகர கமிஷனர் சுமித் சரண், மாவட்ட கலெக்டர் ராஜாமணி உட்பட்ட பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், தற்போது மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு திமுக அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. இந்தநிலையில், கோவை மேற்கு மண்டலத்திற்கு புதிய ஐஜியாக மதுரையில் டிஐஜியாக பணியாற்றிவந்த சுதாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி, இவர் நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியானவர். தேனி எஸ்.பி ஆகவும், மதுரை திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென் மாவட்டங்களில் மிகவும் நேர்மையாகவும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தும் பணியாற்றியுள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து அமல்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...