கோவை: 13 மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து, கோவையில் வீடுகளுக்கு முன்பு கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, தமுமுக கோவை வடக்கு மாவட்ட தலைவர் இ.அகமது கபீர் அவர்கள் தலைமையில் உக்கடத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சாதிக் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக துணைச் செயலாளர்கள் சாகுல், ரஜாக், ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் பஷீர், நூறுதீன், அப்துல் அக்கீம், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தமுமுக, மமக உறுப்பினர்கள் பெண்கள் குழந்தைகள், தங்களது இல்லங்கள் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.