கோவை: கோவையில் வறுமையில் வாடும் மக்களுக்கும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கும் முதலமைச்சர் ஆணைக்கிணங்கி உணவுத்துறை அமைச்சர் அறிவுறித்தலின்படி இன்று இரண்டாவது நாளாக மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்கியும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் அறிவுறுத்தலின்படியும் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ்.சேனாதிபதியின் ஆலோசனையின்படியும் கோவை கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்கு நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கோவை கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பாக செட்டிபாளையம் பகுதியில் எங்கள் உதவி தேவை என்று எங்களை அழைத்த மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் அமைப்பாளர்கள் டேனியல் மற்றும் துணை அமைப்பாளர்கள் பஷீர், பிரபு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று செட்டிபாளையம் பேரூராட்சியில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உதவிய நண்பர்களுக்கும் உடன் இருந்து பணியாற்றிய அனைவருக்கும் மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பாக நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.