பொள்ளாச்சியில் 25 நாட்களாக தொடர்ந்து ஏழைகளுக்கு உணவளித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை..!

கோவை: பொள்ளாச்சி அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் தொடர்ந்து 25 நாட்களாக ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் தொடர்ந்து 25 நாட்களாக ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜூன் மாதம் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் மத்திய பேருந்து நிலையம், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் வசித்து வருபவர்களின் பசியை போக்கும் வகையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 25வது நாளான இன்று வெள்ளை நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஆதரவற்றவர்கள் உணவு பொட்டலங்களை பெற்றுச் சென்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...