கோவை: கொரோனோ பெருந்தொற்று அச்சத்தை அதிகரித்து வரும் இத்தருணத்தில், மூன்று நாட்கள் டெங்கு நோய்க்கு 3 லட்சம் கட்டணம் வசூலித்த ஸ்ரீ லக்ஷ்மி மருத்துவமனை மீது மேலும் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை வடமதுரையைச் சேர்ந்த சண்முக சுந்தரி என்பவர், ‘‘மக்கள் விரோதமாகவும், உரிமம் இல்லாமலும் செயல்பட்டு வரும் ஸ்ரீலட்சுமி மருத்துவமனை மீது இன்று கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்தில் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.'' என்றார்.
நமது காணொளியைப் பார்த்து மேலும் 3 புகார்கள் மருத்துவமனைக்கு எதிராக வந்துள்ளது. அதில் ஒன்று, மூன்று நாட்கள் டெங்கு நோய்க்கு 3 லட்சம் கட்டணம் வசூலித்ததாக (Bill. May 10-13th.) ஸ்ரீ லக்ஷ்மி மருத்துவமனைக்கு எதிராக இன்னொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.