கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவையில் MGR மொத்த காய்கனி விற்பனை மார்க்கெட்டில்‌ கூட்டம்‌ சேர்வதை தவிர்க்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கையின்‌ ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ அமைந்துள்ள MGR மொத்த காய்கனி விற்பனை மார்க்கெட்டில்‌ கூட்டம்‌ சேர்வதை தவிர்க்கும்‌ நடவடிக்கையாக கீழ்கண்டுள்ள இடங்களுக்கு மொத்த காய்கனி வியாபாரம்‌ பிரிக்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கையின்‌ ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ அமைந்துள்ள MGR மொத்த காய்கனி விற்பனை மார்க்கெட்டில்‌ கூட்டம்‌ சேர்வதை தவிர்க்கும்‌ நடவடிக்கையாக கீழ்கண்டுள்ள இடங்களுக்கு மொத்த காய்கனி வியாபாரம்‌ பிரிக்கப்படுகிறது.



1. கவுண்டம்பாளையம்‌, துடியலூர்‌. சரவணம்பட்டி மற்றும்‌ மாவட்டத்தின்‌ வடக்கு பகுதியில்‌ உள்ள சில்லறை வியாபாரிகள்‌ துடியலூர் வாரச்சந்தையில்‌ செயல்பட இருக்கும்‌ மொத்த காய்கனி அங்காடிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான காய்கனிகளை பெற்றுக்கொள்ளலாம்‌. அதனை சுற்றியுள்ள சில்லறை வியாபாரிகள்‌ MGR மார்கெட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும்‌.

2. கோவை மாநகரின்‌ மத்திய பகுதியில்‌ சில்லறை வியாபாரம்‌ செய்துவரும்‌ காய்கனி வியாபாரிகள்‌ தங்களுக்கு தேவையான பொருட்களை தியாகி குமரன்‌ மார்கெட்‌ (TK மார்க்கெட்‌) (அ) உக்கடத்தில்‌ அமைந்துள்ள ராமர் கோயில்‌ மார்க்கெட்‌ ஆகியவற்றில்‌ அதிகாலை 3 மணி முதல்‌ காலை 7 மணி வரை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. இந்த பகுதியை சோந்த சில்லறை வியாபாரிகள்‌ MGR மார்கெட்டுக்கு செல்ல வேண்டாம்‌ என கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...