கோவை: கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கோவை, புலியகுளத்தைச் சேர்ந்த மு.சுபாஷ் (28) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், செல்வ நாகரத்தினம் இ.கா.ப., உத்தாவிட்டுள்ளார்.
அவரின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர், நாகராஜன் மேற்படி சுபாஷ் என்ற குற்றவாளியின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இன்று (31/05/2021) உத்தரவு பிறப்பித்தார். மேற்படி, உத்தரவினை கோவை மத்திய சிறையில் உள்ள சபாஷ்க்கு தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் சுபாஷ் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.