வால்பாறை அரசு மருத்துவனைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்கென வால்பாறை அரசு மருத்துவனைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்கென வால்பாறை அரசு மருத்துவனைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் 100 ஆண்டுகள் பழமையான அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இன்று இந்த மருத்துவமனைக்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆக்சிஜன் செறிவூட்டி, முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் உட்பட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தியிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், JBR, முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி தேயிலைத் தோட்ட நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...