கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த யாரேனும் ஏழ்மை குழந்தையின் முழு கல்வி செலவை ஏற்பதாக வடவள்ளி காவல் ஆய்வாளர் அறிவிப்பு!

கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் சாஸ்தா சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் சாஸ்தா சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதேபோல, கொரோனா தொற்று காரணமாக தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



இந்த நிலையில், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாஸ்தா சோம சுந்தரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி எண்: 9655209000

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...