கோவை: திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (வயது 53) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29ம் தேதியன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பெரம்பலூரில் ஆ. ராசா அவர்களைச் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.