நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் வெடிப் பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் அனுமதியின்றி நாட்டு வெடி குண்டு தயாரித்ததாக கண்ணன் மற்றும் அபு ஆகியோர் மீது 9பி.1பி.286 ஐபிசி. மற்றும் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிப்பொருள் வெடித்ததில் காயமடைந்த கண்ணன் மற்றும் அபு இருவரும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தபின் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.