புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்.


சென்னை:திமுக எம்.பி.ஆ.ராசாவின் மனைவி சற்று முன்பு காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்பக புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி (52)உடல்நிலை கடந்த இரு நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவரது உயிர் இன்று மாலை பிரிந்தது.

பரமேஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை ரேலா மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார் என்ற செய்தி திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...