கோவை: கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தேனி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் குமார்
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை மாவட்டத்தில் வருகை தர உள்ள நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.