வால்பாறையில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு முதல்கட்டமாக 2000 பேருக்கு போடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு முதல்கட்டமாக 2000 பேருக்கு போடப்பட்டது.

இந்நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.



இம்முகாமில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி உட்பட ஏராளமான பொதுமக்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...