வால்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு..!

கோவை: வால்பாறை நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகிச் சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகிச் சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகி சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், வால்பாறை திமுக சார்பில் உடனடியாக வால்பாறை நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பொறுப்பு நகராட்சி ஆணையராக இருந்த சுரேஷ் அவர்கள் இன்று வால்பாறை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை அதிகாரிகள் அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...