கொரோனா பெருந்தொற்று நோய்‌ இரண்டாம்‌ அலை பரவலை தடுப்பது குறித்தான கூட்டம்‌ சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது..!

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌, கொரோனா பெருந்தொற்று இரண்டாம்‌ அலைப் பரவலைத் தடுக்கும்‌ வகையில்‌ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்‌, அரசுடன்‌ ஒருங்கிணைந்து செயல்படும்‌ வகையில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தான கூட்டம்‌ சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது.



சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌, கொரோனா பெருந்தொற்று இரண்டாம்‌ அலைப் பரவலைத் தடுக்கும்‌ வகையில்‌ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்‌, அரசுடன்‌ ஒருங்கிணைந்து செயல்படும்‌ வகையில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தான கூட்டம்‌ சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ 19.05.2021 அன்று கொரோனா பெருந்தொற்று நோய்‌ இரண்டாம்‌ அலை பரவலைத் தடுக்கும்‌ வகையில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தான கூட்டம்‌ சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன்‌ ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்‌ குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டங்களும்‌ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன்‌ ஒன்றிணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக்‌ குழு தேனாம்பேட்டையில்‌ அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில்‌ இயங்கி வரும்‌ கட்டளை மையத்தில்‌ (War Room – Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னலம்‌ கருதா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்‌, தனிநபர்கள்‌ மற்றும்‌ பெருந்தொழில்‌ நிறுவனங்கள்‌ https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில்‌ தங்களைப் பதிவு செய்து மக்களுக்கு உதவும்‌ பெரும்‌ பணியில்‌ தங்களை ஈடுபடுத்திக்‌ கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்‌ குழுவால்‌ https://www.facebook.com/tnngocoordination/ என்ற முகநூல்‌ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும்‌, 8754491300 என்ற அலைபேசி எண்‌ மூலமாகவும்‌, [email protected] என்ற இணையதளம்‌ வாயிலாகவும்‌ மாநில ஒருங்கிணைப்புக்‌ குழுவை தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...