செங்கல்பட்டு அருகே உள்ள தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்த மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்..!

சென்னை: செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை: செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவர்களைக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும், நானும் புது தில்லியில் சந்தித்துப் பேசினோம். மத்திய அமைச்சர் மாண்புமிகு மன்சுக் மாண்டவியா அவர்கள் உடன் இருந்தார்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதி இருப்பதையும் விளக்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியிறுத்தினோம்'' என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...