கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கண்டெய்னர்களை அமைச்சர்கள் வழங்கினர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கண்டெய்னர்களை அமைச்சர்கள் வழங்கினர்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கண்டெய்னர்களை பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்கள் அர.சக்கரபாணி, மாண்புமிகு க.ராமசந்திரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் த.பால்பாண்டி, நிர்வாகிகள் மாவட்ட வர்த்தக அணி JBR பாஸ்கர், நகர துணைச் செயலாளர் த.ம.செந்தில், மாவட்டப் பொறியாளர் அணி சத்தியமூர்த்தி, டென்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.