கோவை: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில் அவசியமின்றி கோவையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீஸார் 254 வழக்குகளைப் பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் ஊரடங்ககை மீறி தேவையின்றி வெளியே சென்றவர்கள் மீது இன்று 26/05/2021 கோவை மாவட்டக் காவல்துறையினர் 254 வழக்குகள் பதிவு செய்தனர். அதில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 53 வழக்குகள், சமூகஇடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் மீது 8 வழக்குகளும் மற்றும் அரசு விதியை மீறி தேவையின்றி சென்றவர்கள் மீது 166 வழக்கங்களும், அத்தியாவசியத் தேவையின்றி வாகனத்தில் சென்றவர்கள் மீது 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வராமல் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று போலீஸார் அறிவுறுத்தினர்.