ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய பொள்ளாச்சியின் முக்கிய வீதிகள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் முக்கிய வீதிகள், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான ஊரடங்கு காரணமாக போக்குவரத்து மற்றும் கடைகள் எதுவும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் முக்கிய வீதிகள், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான ஊரடங்கு காரணமாக போக்குவரத்து மற்றும் கடைகள் எதுவும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனையடுத்து பொள்ளாச்சிப் பகுதியில் மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, உடுமலை சாலை, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.



அதேபோல், மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடைவீதி, வெங்கட்ரமணன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான சூழல் நிலவி வருகிறது. மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளதால், மருந்துகள் வாங்க மட்டும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...