கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் அருகில் உள்ள நகர் நல மையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.