கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கிழக்கு மண்டலம் வார்டு எண்.32, வடக்கு மண்டலம் வார்டு எண்.38, 39-ல் பணிபுரியும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.28,100/-ஐ மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினர்.