தளர்வில்லா முழு ஊரடங்கின் 2வது நாள்: கிணத்துக்கடவில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் சாலைகள்!

கோவை: தளர்வில்லா முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.


கோவை: தளர்வில்லா முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று திங்கட்கிழமை முதல் தளர்வில்லா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டது.



இதேபோல, முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.



கிணத்துக்கடவு பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை பொள்ளாச்சி சாலை, ஆர்.எஸ்.சாலை, வீரப்பகவுணடனூர் சாலை, செக்போஸ்ட் ஆகிய பகுதிகள் வெறிச்சோடியது.

மேலும், பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...