கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கல்..!

கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவற்றோருக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவற்றோருக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்க திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவின்றி இருந்த மக்களுக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.



இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், தமிழ்ப்பித்தன், கணேஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...