கோவை: கோவை, மதுரை, திருச்சி ரயில்கள் வரும் ஜூன் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே பயணிகள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து சிறப்பு ரயில்கள் இயக்கம் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த ரத்து ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில் - கோவை, நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல், கோவை - சென்னை சென்ட்ரல், சென்னை - எழும்பூர், திருச்சி - சென்னை, எழும்பூர், கோவை - மங்களூர், கோவை - சென்னை சென்ட்ரல், பெங்களூரு - சென்னை சென்ட்ரல், சென்னை - எழும்பூர், மதுரை - சென்னை, ரயில்கள் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.