கோவை: வால்பாறையில் முழு ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசால் இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேயிலை தோட்ட பணிகளும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வால்பாறை நகரத் தெருக்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.