கோவை: வால்பாறை கொரோனா சிகிச்சை மையத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி(oxygen concentrator) வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டது. இதில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் பல்வேறு அமைப்பினர் பல பொருட்கள் வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வால்பாறை மக்களுக்கு உதவும் வகையில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் கூடிய சிகிச்சை வழங்குவதற்காக ஆக்சிஜன் செறிவூட்டி (oxygen concentrator) வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில், கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிதரன் முன்னிலையில் வால்பாறை வட்டார தலைமை மருத்துவர் பாபு லட்சுமணிடம் இன்று வழங்கப்பட்டது.
இந்தநிகழ்வில், மாவட்டச் செயலாளர் அரசு, மாவட்டத் தலைவர் என்.விநாயகம், மாவட்டப் பொருளாளர்/ வட்டார செயலாளர் வே.ராஜபாண்டியன், வட்டாரப் பொருளாளர் அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ், வட்டார செயற்குழு உறுப்பினர் கணேஷ்குமார் வால்பாறை வட்டாரத் தலைவர், செலாளி பாறை தலைமையாசிரியர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை வழங்கினர்.