கோவையில் மின்‌ மயானங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு, கிழக்கு மண்டலங்களில்‌ உள்ள மின்‌ மயானங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு, கிழக்கு மண்டலங்களில்‌ உள்ள மின்‌ மயானங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ உள்ள சொக்கம்புதார்‌ மாநகராட்சி மின்‌ மயானம்‌, ஆத்துப்பாலம்‌ மாநகராட்சி மின்‌ மயானம்‌, போத்தனூர்‌ செட்டிபாளையம்‌ ரோடு மாநகராட்சி மின்‌ மயானம்‌ ஆகிய மின்‌ மயானங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ மாநகராட்சி கட்டுப்பாட்டில்‌ உள்ள சிங்காநல்லூர்‌ சாந்தி சோசியல்‌ சாவீஸ்‌ மின்‌ மயானம்‌, நஞ்சுண்டாபுரம்‌ ஈஷா மின்‌ மயானம்‌ ஆகிய மின்‌ மயானங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, BST நல அலுவலர்‌ ராஜா, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ லோகநாதன்‌, சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...