கோவை: கோவை கிணத்துக்கடவு புதிய பேருந்துநிலையம் பகுதியில் ஆதரவின்றி இருந்த நபர்களுக்கு பிஸ்கட் வழங்கி காவல்துறையினர் உபசரித்தனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் ஆதரவின்றி இருக்கும் நபர்களுக்கு பல்வேறு அமைப்பினர் உணவுகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆதரவின்றி இருந்த நபர்களுக்கு கிணத்துக்கடவு காவல்துறையினர் சார்பில் பிஸ்கட் வழங்கி உபசரித்தனர்.
இதில் பேரூர் சரகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜுலு, கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் ஜவகர்குமார் ஆகியோர் ஆதரவற்றோருக்கு பிஸ்கட்டுகளை வழங்கினர்.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்தனர்.