கோவை குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்..!

கோவை: கோவையில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்து கொண்டிருந்தது. தகவவலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்து கொண்டிருந்தது. தகவவலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

கோவை பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குறிச்சி குளம். அதில் இன்று மாலை அந்தப் பகுதியில் நடைபாதையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஓர் ஆண் பிணம் கிடப்பதைப் பார்த்தனர். இதுகுறித்து உக்கடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உக்கடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி அவருடைய சட்டைப் பையில் அவருடைய அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்தனர். எந்தவிதமான அடையாள அட்டையும் அவரிடம் கிடையாது.

அதனால், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்... எதற்காக இறந்தார்... யாரும் கொலை செய்து இருக்கலாமா..? என்கிற கோணத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...