கோவை: வெளியூரிலிருந்து சிகிச்சைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் களைய, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் விடுத்துள்ள கோரிக்கையில், ‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு கோவிட் 19 நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆக்சிசன் பெட் இல்லை என்று சொல்லி மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும்போது, படுக்கை கிடைக்க தாமதமாகும் நிலையில் ஆம்புலன்ஸிலேயே பலர் இறந்து விடுகிறார்கள். இப்படி இறப்பவர்களை ‘Brought Dead' என பதிவு செய்து ‘MLC case'-ஆக போட்டுவிடுகிறார்கள். இதனால் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அந்த காவல் நிலையம் சென்று காவல் நிலையத்தில் சான்று வழங்க புகார் கொடுத்து சான்று வாங்கி வந்து ARMO-விடம் கொடுத்த பின்புதான் பிரேதத்தை அடக்கம் செய்தற்குரிய ஏற்பாடு நடக்கிறது.
வெளியூரிலிருந்து சிகிச்சைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. லாக்டவுன் சமயத்தில் அவர்கள் சொந்த ஊர் சென்று, காவல்நிலையத்தில் புகார் கொடுத்து சான்றிதழ் பெற்று வர முடியவில்லை. இதனால் பல நாட்கள் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்காகக் காத்திருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. Covid-19 death is not an unnatural death it's only e a natural death. As per CRPC only unnatural deaths to be investigated by police not natural death. We request this practice to be avoided to help the poor deceaseds family members.
அளப்பரிய சேவை செய்யும் கோவை அரசு மருத்துவமனையில் இதை கருத்தில் கொண்டு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு சிரமத்தை தரும் MLC case பதிவு செய்யும் முறையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் டீன் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.