கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதிப்பு!

கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு நாளில் அவசரத் தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே சென்று வரலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.



இந்நிலையில், கிணத்துக்கடவில முழு ஊரடங்கின் பத்தாவது நாளான இன்று பழைய பேருந்து நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



அப்போது, முழு ஊரடங்கு நாளை பொருட்படுத்தாமல் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு உத்தரவுபடி வெளியே சுற்றிவருவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...