கோவையில் சுத்தம் செய்யப்படாத சாக்கடை வடிகால்... மாநகராட்சியில் மக்கள் புகார்..!

கோவை: கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தம் செய்யப்படாத சாக்கடை வடிகால் கால்வாயை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.


கோவை: கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தம் செய்யப்படாத சாக்கடை வடிகால் கால்வாயை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.



கோவை மாநகராட்சியில் 100வது வார்டுக்கு உட்பட்ட மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதியில், கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை வடிகால் சுத்தம் செய்யாமல் இருந்தததால், அங்கே நீண்ட நாட்களாக சாக்கடை வடிகால் நீர் தேங்கி இருப்பதாக நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.



அதனைத் தொடர்ந்து, குறிச்சி ந.ஜெகதீஸ்வரன், மேட்டூர் மாணிக்கம், ஜீ.சரவணன் ஆகியோரின் வழிகாட்டலில் மேட்டூர் இளைஞர் அணியினர் சார்பாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தெடர்ந்து.



இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் உதவியுடன் சாக்கடை வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...