கோவை தென்றல் மு.இராமநாதன் Ex MP அவர்களின் மனைவி திருமதி இராமகாந்தம் நுரையீரல் பாதிப்பு காரணமாக சற்று முன் காலமானார்.!

கோவை: நுரையீரல் பாதிப்பு காரணமாக கோவை தென்றல் மு.இராமநாதன் Ex MP அவர்களின் மனைவி திருமதி இராமகாந்தம் அவர்கள் சற்று முன் காலமானார்.


கோவை: நுரையீரல் பாதிப்பு காரணமாக கோவை தென்றல் மு.இராமநாதன் Ex MP அவர்களின் மனைவி திருமதி இராமகாந்தம் அவர்கள் சற்று முன் காலமானார்.

கோவை தென்றல் மு.இராமநாதன் இ.எக்ஸ்; எம்.பி, எம்.எல்.ஏ அவர்களின் மனைவி திருமதி இரா.இராமகாந்தம் அவர்கள் இருதய அறுவை சிகிச்சைக்குப்பின் நுரையீரல் பாதிப்பினால், கோவை குப்புசாமி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் இரண்டு மணிக்கு காலமானார்.

இவரது இறுதி சடங்கு நாளை(20.5.21) காலை 9 மணியளவில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...