கோவையில் கடந்த இரு நாட்களில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 250 வாகனங்கள் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்டத்தில், கடந்த இரு தினங்களில், முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக, 250 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில், கடந்த இரு தினங்களில், முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக, 250 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில், ''வாகனங்களில் செல்வோரிடம், இ-பதிவு குறித்து சோதனை செய்த பின்னரே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 10ம் தேதி முதல், அபராதம் விதிக்கும் நடைமுறைகள் துவங்கின. தினமும், சராசரியாக 2,000 வழக்குகள் பதியப்படுகின்றன.

அதே போல், நேற்று முன்தினம் 100, நேற்று, 150 என, 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் முழு ஊரடங்கின் போது, தேவையின்றி வெளியில் வர வேண்டாம்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...