'கிரெடாய்' கோயம்புத்தூர் அமைப்பு கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.25 லட்சம் நன்கொடை..!

கோவை: 'கிரெடாய்' கோயம்புத்தூர் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் குகன் இளங்கோ அவர்கள் தமிழக அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் ஆர். சக்ரபாணி அவர்களை சந்தித்து ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தார்.


கோவை: 'கிரெடாய்' கோயம்புத்தூர் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் குகன் இளங்கோ அவர்கள் தமிழக அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் ஆர். சக்ரபாணி அவர்களை சந்தித்து ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தார்.

இந்த நிகழ்வின் போது, அவருடன் 'கிரெடாய்' நிர்வாகிகள் அபிஷேக், சுரேந்தர் விட்டல், ராஜீவ் ராமசாமி, எஸ்.ஆர்.அரவிந்த் குமார் மற்றும் கல்பேஷ் பாஃப்னா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், இதற்கு முன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அதிகாரி டி. ராமதுறைமுருகன் அவர்களை சந்தித்து, கோவையில் புதிதாக அமைக்க உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்குத் தேவைப்படும் படுக்கைகள், தலையணைகள், பி.பி.இ. கிட்கள், என் 95 மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...