வால்பாறையில் ஊரடங்கு விதியை மீறி வியாபாரம் செய்த கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை!

கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதியை மீறி வியாபாரம் செய்த கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.


கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதியை மீறி வியாபாரம் செய்த கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, பால் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வால்பாறை பிரதான சாலையில் உள்ள பேன்சி ஸ்டோரில் வியாபாரம் நடைபெறுவதை அறிந்த வட்டாட்சியர் ராஜா அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது, வியாபாரம் நடப்பதை உறுதி செய்த வட்டாட்சியர் அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் கடைக்கு சீல் வைத்தனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...