கோவையில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீஸார் அபராதம்..!

கோவை: கோவையில் ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி நகரில் சுற்றித்திரிந்த சுமார் 2,000 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவையில் ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி நகரில் சுற்றித்திரிந்த சுமார் 2,000 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களை தடுக்கும் வகையில், கோவை மாவட்டம் முழுவதும், 2,500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று கோவை மாநகர் மற்றும் ரூரல் பகுதிகளில போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக சுமார் 2,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், கோவை காந்திபுரம் கிராஸ்கட்ரோடு சிக்னல் பகுதியில் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். துடியலூர் பகுதியில் தேவையின்றி பைக்குகளில் சுற்றிய நபர்களை, கோவை ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம் எச்சரித்து அனுப்பினார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...