கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறப்பு!

கோவை: கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை அரசு பொது மருத்துவமனையில்‌ செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு வார்டில்‌, பொதுமக்கள்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்கும்‌ பொருட்டு, இருமல்‌, காய்ச்சல்‌, சளி போன்ற அறிகுறி உள்ளவர்களை பரிசோதிக்க செயின்ட்‌ பிரான்சிஸ்‌ மெட்ரிக்‌ பள்ளியில்‌ கொரோனா பரிசோதனை சிறப்பு செயல்படும்‌ என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.



இதையடுத்து செயின்ட்‌ பிரான்சிஸ்‌ மெட்ரிக்‌ பள்ளியில்‌ புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை சிறப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, நகர்‌ நல அலுவலர்‌ மரு.ராஜா, உதவி நகர்‌ நல அலுவலா்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியம்‌, செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...