வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்..!

வால்பாறை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.


வால்பாறை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது. இரத்த அழுத்த பரிசோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அய்யர்பாடி தேயிலை தோட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...