கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு, வாழ்நாள் மருத்துவ உதவி வழங்கும் பி.எஸ்.ஜி., அறக்கட்டளை!

கோவை: கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு, வாழ்நாள் மருத்துவ உதவி வழங்க, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை முன்வந்துள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு, வாழ்நாள் மருத்துவ உதவி வழங்க, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை முன்வந்துள்ளது.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று அனைவரின் அன்பையும் பெற்றவர் கமலாத்தாள் பாட்டி. ஒரு ரூபாய் இட்லி பாட்டி எனகோவை மக்களுக்கு அறிமுகமானவர். சேவை செய்ய விரும்பும் அனைவருக்கும், கமலாத்தாள் பாட்டி ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார். 85 வயதான கமலாத்தாளின் மனிதநேய முயற்சிகளை ஆதரித்து, பல்வேறு அமைப்புகள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கமலாத்தாளுக்கு பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, வாழ்நாள் மருத்துவ உதவியை வழங்க முன்வந்துள்ளது. பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இதற்கான உத்தரவை வழங்கினார்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...