வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஷ்வநாதன் என்பவரது மகன் மணி (45) எனவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. 12 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தின் போது சவுமியா மணி குடும்பத்தார்க்கு 25 சவரன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் சவுமியாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மேலும் வரதட்சணை கேட்டு சவுமியாவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும்,சமீபத்தில்  மணி அவரை தாக்கியதால் காயமடைந்த சவுமியா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து சவுமியா பி.என். பாளையம் போலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...